TamilsGuide

பட விழாவுக்கு தாராள கவர்ச்சியாக சேலையில் வந்த தமன்னா

நடிகை தமன்னாவுக்கு இந்தியா முழுவதும் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு நடனம ஆடினாலே அது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி விடுகிறது.

மேலும் அவர் விருது விழா, பட நிகழ்ச்சிகள் என வெளியில் வந்தால் அணிந்து வரும் கவர்ச்சி உடையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

தற்போது அவர் பட விழாவுக்கு சேலையில் தாராள கவர்ச்சியான் லுக்கில் வந்திருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது.
 

Leave a comment

Comment