TamilsGuide

நடிகை துஷாரா விஜயன் ஹாட் போட்டோஷூட்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன். சார்ப்பட்டா பரம்பரை, ராயன், வேட்டையன் என பல குறிப்பிடத்தக்க படங்களில் அவர் நடித்துள்ளார்.

அடுத்து சில படங்களை கைவசம் வைத்து இருக்கும் அவர் அவ்வப்போது இன்ஸ்டாக்ராமில் வெளியிடும் போட்டோக்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

கிளாமர் லுக்கில் அவர் சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை தற்போது வெளியிட்டுள்ளார். அதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.  
 

Leave a comment

Comment