TamilsGuide

நடிகை ஜனனி அசோக்குமார் சேலையில் அழகிய போட்டோஷூட் 

சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர் ஜனனி அசோக்குமார். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். இன்ஸ்டாக்ராமில் அவரை 1.2 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமர் ஆகவும் புகைப்படங்கள் வெளியிட்டு அவர் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது ஜனனி சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் வெளியாகி இருக்கிறது. எப்படி இருக்கிறார் என பாருங்க. 

Leave a comment

Comment