விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது ஒரு கியூட் ஜோடியின் லவ் டிராக் தொடங்கியுள்ளது.
மீனாவின் தம்பி சத்யாவிற்கும் சிந்தாமணியின் மகள் ரேகாவிற்கும் காதல் தொடங்கிவிட்டது, அவர்களது காட்சிகள் சமீபத்தில் ஹைலைட்டாக ஒளிபரப்பானது.
இற்த தொடரில் ரேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவரின் பெயர் ப்ரீத்தி ஸ்பந்தனா.
அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சில கலக்கல் புகைப்படங்களை காண்போம்.


