TamilsGuide

கிளாமரான உடையில் நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட போட்டோஸ்

சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஆரம்பத்தில் நிறைய வெற்றிப் படங்களில் நடித்தவர்  தான் நடிகை ராய் லட்சுமி.

நாயகியாக நடித்து வந்தவர் பின் 2ம் நாயகி ரோல்களில் நடித்து வந்தார். பேய் படங்கள் கூட அதிகம் நடித்தவர் ஒரு கட்டத்தில் கொஞ்சம் கவர்ச்சி நாயகியாகவும் மாறினார்.

இப்போதெல்லாம் ராய் லட்சுமி சினிமா பக்கம் அவ்வளவாக காணவில்லை, ஆனால் விதவிதமான போட்டோ ஷுட்கள் நடத்துவதை மட்டும் நிறுத்தவில்லை.

சமீபத்தில் அவர் மஞ்சள் நிற கிளாமர் உடையில் புகைப்படங்கள் வெளியிட ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.
 

Leave a comment

Comment