TamilsGuide

பழம்பெரும் நடிகர் மற்றும் பாடகர் டி ஆர் மகாலிங்கம் அவர்களின் பேத்தி நியமனம்.

பழம்பெரும் நடிகர் மற்றும் பாடகர் டி ஆர் மகாலிங்கம் அவர்களின் பேத்தி நியமனம்.உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடம் அமெரிக்கா மற்றும் இந்தியா சர்வதேச அமைப்பின் தமிழ்நாட்டின் மாநில செயற்குழு உறுப்பினராக மறைந்த புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் மற்றும் பாடகர் டி ஆர் மகாலிங்கம் அவர்களின் பேத்தியும்.கர்நாடக சங்கீத பாடகி மற்றும் மெல்லிசை பாடகியான ரோட்டோரியன். DR..பிரபா குருமூர்த்தி அவர்களை இந்த பொறுப்பிற்கு நியமனம் செய்துள்ளோம்.
 

Leave a comment

Comment