TamilsGuide

மாளவிகா மோகனன் கிளாமர் போட்டோஷூட்

நடிகை மாளவிகா மோகனன் தமிழ் மற்றும் தெலுங்கில் தாராள கிளாமர் ஆக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் பிரபாஸ் ஜோடியாக ராஜா சாப் படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் அவர் உச்சகட்ட கவர்ச்சியில் படம் முழுக்க தோன்றி இருந்தார்.

மேலும் இன்ஸ்டாவில் மாளவிகா வெளியிட்டு வரும் கவர்ச்சி ஸ்டில்களுக்கு அதிகம் லைக்குகள் குவிந்து வருகிறது.

தற்போது மாளவிகா செம ஹாட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க. 
 

Leave a comment

Comment