TamilsGuide

முல்லைத்தீவு மாவட்டத்தில் சொந்த தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 19 வயது உயர்தர மாணவர், சொந்த தங்கை (17 வயது) கர்ப்பமாக்கியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விசாரணைகளின் போது, அண்ணன் மற்றும் தங்கை நீண்ட காலமாக உடல்ரீதியான தொடர்பில் இருந்துள்ளதாக வெளிப்பட்டுள்ளது.

தகவல்கள் படி, குறித்த மாணவி பருவம் அடையாத போது, அவர் 12 வயதாக இருக்கும் போது, 14 வயது அண்ணனால் உடல்ரீதியான தொடர்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இத்தகைய நிலையில், தந்தை இறந்துவிட்டதால் தாயார் வேறு திருமணம் செய்து வேறு இடத்தில் வாழ்ந்து வருவதாகவும், அண்ணன் மற்றும் தங்கை தாயாரின் சகோதரியுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்ததாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

Leave a comment

Comment