தமிழ் சினிமாவில் தெய்வத்திருமகள், சைவம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாரா அர்ஜுன். அவர் வளர்ந்த பின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின் ஹிந்தியில் துரந்தர் படத்தில் அவர் நடித்து இந்தியா முழுவதும் சென்சேஷன் ஹீரோயினாக மாறிவிட்டார். தற்போது புகழின் உச்சத்தில் இருக்கும் அவர் துரந்தர் 2 ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
இந்நிலையில் அழகிய உடையில் அவர் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இதோ..


