TamilsGuide

பிக் பாஸ் புகழ் நடிகை ஆதிரை லேட்டஸ்ட் போட்டோஷூட்

மகாநதி சீரியல் புகழ் நடிகை ஆதிரை கடந்த வருடம் நடந்த பிக் பாஸ் 9ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார். மூன்றாவது வாரத்திலேயே அவர் எலிமினேட் ஆகி இருந்தாலும், அதன் பின் மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக அவர் நுழைந்திருந்தார்.

தற்போது ஆதிரை எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருக்கிறார். 

Leave a comment

Comment