TamilsGuide

நடிகை மீனாட்சி சவுத்ரி கிளாமர் போட்டோஷூட்

நடிகை மீனாட்சி சவுத்ரிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் GOAT படத்தில் விஜய் உடன் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனார். அடுத்து தெலுங்கில் லக்கி பாஸ்கர் உள்ளிட்டப் படங்கள் அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

தற்போது ட்ரெண்டி உடையில் ஸ்ரீலீலா போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.

கருப்பு நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
 

Leave a comment

Comment