TamilsGuide

சேலையில் நடிகை ஸ்ரீலீலாசெம ஹோம்லி லுக் போட்டோஷூட் 

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஸ்ரீலீலா புஷ்பா 2 படத்தில் ஆடிய டான்ஸ் ஹிந்தியிலும் அவரை பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது.

ஸ்ரீலீலாவின் கிளாமர் போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகின்றன.

இந்நிலையில் அவர் ஹோம்லி லுக்கில் சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

Leave a comment

Comment