TamilsGuide

மாடர்ன் உடையில் சீரியல் நடிக்க வரும் நடிகை வைஷ்ணவியின்  போட்டோஸ் 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் கலைஞர்கள் அனைவருமே மக்களிடம் மிகவும் பிரபலம்.

அப்படி ராஜா ராணி, பொன்னி போன்ற சீரியல்களில் நடித்து தமிழ் மக்களின் கவனத்தை பெற்றவர் தான் வைஷ்ணவி. இவர் சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் வெற்றி வசந்த்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இப்போது புதிய தொழிலையும் கவனித்து வரும் இவர் மீண்டும் நடிக்க இருக்கிறார். அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a comment

Comment