விஜய் தொலைக்காட்சியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அன்புடன் கண்மணி.
அன்பு இப்போது தனது மனைவி கண்மணி பெயரில் புதிய கிட்சன் தொழில் தொடங்க அதனை கெடுக்கும் வகையில் அவரது பாட்டி தந்திரமாக வேலை செய்து வருகிறார்.
அன்பு முன் ஒரு நடிப்பு அவர் பின்னால் ஒரு நடிப்பு என நடித்து வருகிறார்.
கதை பரபரப்பாக செல்ல நாம் அன்புடன் கண்மணி சீரியலில் கண்மணியாக நடிக்கும் மதுமிதாவின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.


