TamilsGuide

நடிகை ராசி கண்ணாவின் அழகிய ஸ்டில்கள்

நடிகை ராசி கண்ணா தமிழ், தெலுங்கில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். சமீபகாலமாக ஹிந்தியிலும் அவருக்கு அதிகம் வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது.

தற்போது இன்ஸ்டாக்ராமில் ராசி கண்ணாவுக்கு 11.8 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் தொடர்ந்து வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு லைக்குகளை குவிகிறது.

ராசி கண்ணா அழகிய சேலையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை தற்போது வெளியிட்டு உள்ளார். எப்படி இருக்கிறார் என நீங்களே பாருங்க.  
 

Leave a comment

Comment