TamilsGuide

103.28 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு

திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல நாள் மீன்பிடி இழுவைப் படகில் 103.28 கிலோ கிராம் எடையுள்ள 92 ஹெரோயின் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்படை காவலில் எடுக்கப்பட்ட கப்பலை சோதனை செய்தபோது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.
 

Leave a comment

Comment