TamilsGuide

நடிகர் ராஜசேகர் மகள் சிவாத்மிகா சேலையில் கியூட் போட்டோஷூட்

பிரபல நடிகர் ராஜசேகரின் மகள் சிவாத்மிகா தற்போது தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து பாப்புலர் ஆகி வருகிறார்.

தமிழில் கடந்த வருடம் ரிலீஸ் ஆன ஆரோமலே என்ற படத்தில் அவர் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சேலையில் கியூட்டாக சிவாத்மிகா வந்திருக்கும் புகைப்படங்களை பாருங்க. இன்ஸ்டாவில் அவருக்கு 5.6 லட்சம் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிகிறது.
 

Leave a comment

Comment