TamilsGuide

பிறந்தநாள் கொண்டாடும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஸ்டைலிஷ் போட்டோஸ் 

பாலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் இளம் நாயகிகளில் ஒருவர் தான் நடிகை ஜான்வி கபூர். 

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான இவர் ஹிந்தியில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். கடந்த வருடம் தென்னிந்திய சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருடன் தனது முதல் படம் நடித்தார்.

இப்போது ராம் சரணுக்கு ஜோடியாக ஒரு படமும் நடித்துள்ளார். 

Leave a comment

Comment