TamilsGuide

உண்மைப் பொதுப்பணியாளனுக்குக் கிடைக்கும் உயர்ந்த பரிசு இதுதான்! 

" பொதுப்பணி, கஷ்டமானதுதான். ஆனால் அத்துன்பங்களைத் தாங்குவதில் இன்பம் உண்டு; கடலுக்குள் சென்று முத்தையெடுத்தபோது எழுவது போல்.பொது வாழ்வுக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்கள் மறைந்து போய்விட்டார்கள். ஆனால் அவர்களது பெயர்கள் உலகினர் நாவிலே நர்த்தனமாடுகிறது இன்றும். மனிதன் பிறக்கிறான் - வாழ்கிறான் - சாகிறான். அவன் சாவோடு, அவனுருவமும் அவனைப்பற்றிய நினைவும் அஸ்தமித்து விடுகிறது. ஆனால் மக்கள் நல்வாழ்வுக்காக, சாவு பெற்றவன் பெயரோ என்றும் அழிவதில்லை.உண்மைப் பொதுப்பணியாளனுக்குக் கிடைக்கும் உயர்ந்த பரிசு இதுதான்! "

பேரறிஞர் அண்ணா
( செந்தியின் "தமிழன் வழிகாட்டி " அண்ணா நூற்றாண்டின் போது கனடிய தபால் திணைக்களத்தின் அனுசரணையுடன் தபால் தலையினை வெளியிட்டமை நினைவுகூரத்தக்கது .)
 

Leave a comment

Comment