TamilsGuide

ஷார்ட் உடையில் நடிகை ரேஷ்மா..வேற லெவல் கவர்ச்சி 

நடிகை ரேஷ்மா பசுபுலேடி செய்தி வாசிப்பாளராக கெரியரை தொடங்கியவர். அதன்பின் நடிகையாக படங்களில் அறிமுகம் ஆனார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் அவர் புஷ்பாவாக நடித்து இருந்தது மிகப்பெரிய ஹிட் ஆனது.

அதன் பின் சீரியல்களுக்கு வந்த ரேஷ்மா பாக்கியலட்சுமி தொடரில் நடித்தார். தற்போதும் சீரியல்களில் நெகடிவ் ரோல்களில் மிரட்டலாக நடித்து வருகிறார்.

ரேஷ்மா ஷார்ட் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் இதோ.
 

Leave a comment

Comment