சேலையில் செம ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்..
சினிமா
நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். திருமணத்திற்கு பிறகும அவர் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இன்ஸ்டாவில் சாக்ஷி தொடர்ந்து வெளியிட்டு வரும் கவர்ச்சி போட்டோக்களுக்கு என்றே அதிகம் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இன்ஸ்டாவில் அவரை 2.1 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றி வருகிறார்கள்.
அவர் தற்போது சேலையில் உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை பாருங்க.























