கோலாகலமாக விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா Sangeet கொண்டாட போட்டோஸ்
சினிமா
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடி வந்த நட்சத்திர ஜோடிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர்கள் தான் ராஷ்மிகா மந்தனா- விஜய் தேவரகொண்டா.
கடந்த பிப்ரவரி 26ம் தேதி இவர்களது திருமணம் படு கோலாகலமாக உதய்பூரில் நடந்தது.
திருமண புகைப்படங்களை இருவரும் வெளியிட அதிகம் லைக்ஸ் குவித்த திருமண புகைப்படங்களில் இவர்களது பதிவு முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா Sangeet இரவு நடந்த கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.






















