• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய ஹேர் ஸ்டைல் லுக்கில் நடிகை சினேகா வெளியிட்ட கூல் போட்டோஸ்

சினிமா

தமிழ் சினிமாவில் 90களில் வலம்வந்த டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சினேகா.

அவரது காலகட்டத்தில் கமல், அஜித், விஜய், சிம்பு என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தெலுங்கு சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து டாப் நடிகையாக வலம் வந்தார்.

சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு ஒரு மகன் மற்றும் மகள் பெற்றார்.

தற்போது புதிய ஹேர் ஸ்டைல் லுக்கில் நடிகை சினேகா வெளியிட்ட சில கியூட்டான போட்டோஸ் இதோ,
 

Leave a Reply