தெலுங்கு சினிமாவில் இப்போது ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை நிதி அகர்வால்.
அங்கு முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். பிரபாஸுடன், நிதி அகர்வால் நடித்திருந்த தி ராஜா சாப் படம் கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாகி இருந்தது.
படம் சுமாரான வரவேற்பை தான் பெற்றிருந்தது.
இந்த நிலையில் நடிகை நிதி அகர்வால் கருப்பு நிற கிளாமர் உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த போட்டோஸ் இதோ,


