TamilsGuide

மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்வாதியின் ஸ்டைலிஷ் போட்டோஸ் 

சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் மூன்று முடிச்சு.

ஸ்வாதி கொண்டே நாயகியாக நடிக்க நிவாஸ் நாயகனாக நடித்து வருகிறார். இந்த தொடர் மூலம் தமிழக மக்களின் மனதை வென்ற கதாநாயகியாக இருப்பவர் தான் ஸ்வாதி.

இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார், அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நாம் அவரது ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a comment

Comment