ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் தமது வான்வெளியை பயணிகள் விமானப் போக்குவரத்திற்காக மூடியுள்ளன.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் வான்வெளியை விமானப் போக்குவரத்திற்காக மூடியுள்ளன.


