• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட்..

சினிமா

மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் சர்வம் தாளமயம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், சூரரைப் போற்று திரைப்படம்தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அபர்ணா பாலமுரளி, தற்போது மஞ்சள் நிற சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த போட்டோஷூட் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க:
 

Leave a Reply