நடிகை மமிதா பைஜூ தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் நடித்த dude படம் விமர்சனங்களை தாண்டி நல்ல வசூலை குவித்தது.
அடுத்து ஜனநாயகன் படத்தில் விஜய் மகளாக மமிதா பைஜூ நடித்து இருக்கிறார்.
தற்போது மமிதா மிகவும் அழகாக சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.


