TamilsGuide

சிம்பிளான புடவையில்  ஸ்ரீநிதி ஷெட்டி  போட்டோ ஷுட்

ஒரே ஒரு படம் தான் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. 

கேஜிஎஃப் படம் மூலம் பாலிவுட் சினிமா ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார் என்றே கூறலாம். அப்படத்திற்கு பிறகு கன்னடத்தை தாண்டி தெலுங்கு படங்களிலும் நடித்துவரும் ஸ்ரீநிதி நிறைய அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு பட்டங்களை வென்றுள்ளார்.

கடைசியாக நானியுடன் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார்.

சமீபத்தில் ஸ்ரீநிதி சிம்பிளான புடவையில் விதவிதமான போஸ் கொடுத்து போட்டோ ஷுட் நடத்த அந்த போட்டோவிற்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்து வருகிறது.
 

Leave a comment

Comment