TamilsGuide

ஜல்லடை உடையில் நடிகை அஞ்சு குரியன் ஹாட் போட்டோஷூட்

நடிகை அஞ்சு குரியன் தமிழ், மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர். சமீபத்தில் அவர் ஓஹோ எந்தன் பேபி என்ற படத்தில் நடித்திருந்தார். அஞ்சு குரியன் இன்ஸ்டாவில் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இன்ஸ்டாவில் அவருக்கு 3 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது அவர் ஜல்லடை உடையில் செம ஹாட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது. 

Leave a comment

Comment