TamilsGuide

விருது விழாவுக்கு வேற லெவல் கவர்ச்சி உடையில் வந்த அஞ்சலி

நடிகை அஞ்சலி கோலிவுட்டில் ஏராளமான முக்கிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர். அவர் சமீப காலமாக தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அஞ்சலி filmfare விருது விழாவுக்கு செம கிளாமர் ஆன உடையில் வந்திருக்கிறார். அவர் அந்த கிளாமர் உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க. இந்த ஸ்டில்களை ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
 

Leave a comment

Comment