TamilsGuide

நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. 

நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவருக்கு கடந்த 2024ஆம் ஆண்டு லோவல் தவான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரபலங்களில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவர் வெளியிட்ட மொட்டை மாடி போட்டோஷூட் எவ்வளவு பெரிய அளவில் வைரலானது என்பதை ரசிகர்கள் அறிவார்கள். இந்த நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ பாருங்க: 

Leave a comment

Comment