TamilsGuide

உச்சகட்ட கவர்ச்சி உடையில் விருது விழாவுக்கு வந்த காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் நடந்த filmfare விருது விழாவுக்கு செம ஹாட் உடையில் வந்திருக்கிறார். Best Actress 2025 (Critics) விருது அவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

அது பற்றி நெகிழ்ச்சியாக காஜல் அகர்வால் பேசி இருக்கிறார். கடந்த இருபது வருடங்களாக ரசிகர்களின் அன்பு மட்டுமே தனக்கு பெரிய விருதாக இருந்து வருகிறது எனவும் கூறி இருக்கிறார்.

Filmfare விருது விழாவுக்கு காஜல் ஹாட் உடையில் வந்திருக்கும் புகைப்படங்கள் இதோ.
 

Leave a comment

Comment