TamilsGuide

சிம்பிளான லுக்கில் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்..

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நாயகிகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா.

சினிமாவில் என்ட்ரி கொடுத்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் முன்னணி நாயகி அந்தஸ்திலேயே வெற்றிகரமாக வலம் வருகிறார். 

ஹோம்லி, கிளாமர் எந்த லுக் கொடுத்தாலும் அசத்தும் நடிகை தமன்னா சமீபத்தில் பிரம்மாண்டமாக நகை கடையை திறந்தார். அதன்பின் தமன்னா சிவராத்திரி கொண்டாட்டத்தில் இணைந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

தற்போது நடிகை தமன்னா சிம்பிளான லுக்கில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தான் வெளியாகியுள்ளது. இதோ
 

Leave a comment

Comment