TamilsGuide

இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை ருக்மிணி வசந்த் லேட்டஸ்ட் போட்டோஷூட் 

கன்னடத்தில் வெளிவந்த சப்த சாகர தாச்சே எல்லோ என்கிற ஒரே ஒரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ருக்மிணி வசந்த். இதன்பின், காந்தாரா படத்தில் வில்லியாக நடித்து மிரட்டினார். இதில் இவருக்கு இந்திய அளவில் பிரபலம் கிடைத்தது. இதனால் பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்துள்ளதாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகன், நாயகிகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் எப்போது வெளிவந்தாலும் அது உடனடியாக இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது ருக்மிணி வசந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க: 

Leave a comment

Comment