TamilsGuide

தொகுப்பாளினி டிடி லட்சணமாக புடவையில் வெளியிட்ட போட்டோஸ்

இன்றைய காலகட்டத்தில் தொகுப்பாளினிகள் என்றால் நிறைய பேர் வந்துவிட்டனர்.

ஆனால் 90 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் டிடி. தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களுக்கு பலருக்கும் பேவரெட் தொகுப்பாளினியாக டிடி தான் உள்ளார்.

இப்போது தொலைக்காட்சி பக்கம் வராமல் தனியார் நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது, பேட்டிகள் யூடியூப் பக்கங்களுக்காக எடுப்பது என பிஸியாக உள்ளார்.

இன்று தொகுப்பாளினி டிடி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார், அவர் புடவையில் இதுவரை வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.

Leave a comment

Comment