TamilsGuide

சேலையில் நயன்தாராவின் அழகிய போட்டோஷூட்

நடிகை நயன்தாரா சமீபத்தில் நடந்த அரசு விருது வழங்கும் விழாவில் தனக்கு மூன்று விருதுகள் வழங்கப்பட்டதாக புகைப்படம் வெளியிட்டு இருந்தார். அறம், நெற்றிக்கண் போன்ற படங்களுக்கு விருது பெற்ற நிலையில், கூழாங்கல் என்ற படத்தை தயாரித்ததற்கும் விருது கிடைத்தது.

இந்நிலையில் நயன்தாரா அழகிய சேலையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.

Leave a comment

Comment