TamilsGuide

யாழ் இந்துக்கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கான கற்றல் மண்டபம்.

2001 உயர்தர பிரிவினால் விடுதி மாணவர்களின் பயன்பாட்டுக்காக கற்றல் மண்டபம் நிறுவப்பட்டு 06.02.2026 அன்று கையளிக்கப்பட்டது.

இச்செயற்றிட்டத்தினை பாடசாலை காலத்தில் காவு கொள்ளப்பட்ட 2001 உயர்தர பிரிவு மாணவன் சோ.சஞ்சீவன் ஞாபகார்த்தமாக ரூபா 1.54 மில்லியன் செலவில் முன்னெடுத்திருந்தனர்.
 

Leave a comment

Comment