• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கெங்கல்ல திகன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சங்காபிஷேக விஷேட பூஜை

இலங்கை

கண்டி கெங்கல்ல திகன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சங்காபிஷேக விஷேட பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது.

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வை தொடர்ந்து இந்த ஆலயத்தில் சங்காபிஷேக விஷேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன

பழைமையான ஒரு சக்தி வாய்ந்த இந்த ஆலயத்தில் பாற்குட பவனி நிகழ்வுகளும் நடைபெற்றன

ஹட்டன் ஸ்ரீசாமி குருக்கள் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றதுடன், இதில் அதிகளவான பக்த அடியார்கள்  கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது .
 

Leave a Reply