TamilsGuide

ஜீயர் விழா முடிந்து சொன்னார் நீங்க எம் ஜீயர் என்று.

எம் ஜீயர்
1987 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோவில் கும்பாபிஷேகம் ஏற்பாடுகள்...
அகோபில மடம் ஜீயர் அவர்கள் தமிழகம் வந்து ஏற்பாடுகள் ஆகி கொண்டு இருக்க...
தமிழக இந்து மடங்கள் சார்ந்த சில பெரியவர்கள் சைவ முறையும் சேர்த்து கொண்டு கும்பாபிஷேகம் செய்யலாம் என்ற கருத்து வலு பெற.
ஜீயர் புரட்சிதலைவர் அவரை அணுகி இது வைணவ கோவில் படி நடக்கவேண்டிய செயல்
இதில் ஏன் குழப்பம் என்று கேட்க....
பேச வேண்டியவர்கள் இடம் பேசி ஜீயர் விருப்பம் போல வைணவ முறையில் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிய அதில் தலைவரும் அன்னை ஜானகி எம்ஜிஆர் அவர்களும் கலந்து கொண்ட படம் பதிவில்.
ஜீயர் விழா முடிந்து சொன்னார் நீங்க
எம் ஜீயர் என்று.
வாழ்க புரட்சிதலைவர்


 

Leave a comment

Comment