TamilsGuide

இந்துஜா ரவிச்சந்திரன் அழகிய போட்டோஷுட்

மேயாத மான், பிகில், பார்க்கிங் உள்ளிட்டப் பல படங்களில் நடித்து இருப்பவர் இந்துஜா ரவிச்சந்திரன். அவரது அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ .

மகாமுனி என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு மாநில அரசு விருதும் சமீபத்தில் வழங்கப்பட்டு இருந்தது. 2019ல் ஆர்யா உடன் அவர் நடித்து இருந்த அந்த படத்திற்காக தற்போது விருது வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது வெள்ளை நிற அழகிய உடையில் இந்துஜா போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment