• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரெட் ஹாட் உடையில் ரெஜினா கசன்ரா.. லேட்டஸ்ட் போட்டோஷூட் 

சினிமா

நடிகை ரெஜினா கசன்ரா தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல படங்களில் நடித்தவர். அவரது நடிப்புக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

ரெஜினா தற்போது ரெட் ஹாட் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க. காதலட் தின ஸ்பெஷலாக இந்த ஸ்டில்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். ஹாட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.   
 

Leave a Reply