TamilsGuide

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பாக கருத்து

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் பிரதான செயற்பாட்டாளர் தங்கவேலு கணேசலிங்கம் தலைமையில் இன்று காலை கம்பளை தனியார் மண்டபத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது,

இதில் டிட்வா புயலில் பாதிக்கப்பட்ட மக்களும் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர் .

மலையக மக்களின் காணி உரிமை மற்றும் வீட்டு திட்டம் தொடர்பில் இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டது,

மேலும் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பாகவும் மேலதிகமாக மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் தங்கவேலு கணேசலிங்கம் கருத்து தெரிவித்தார்
 

Leave a comment

Comment