TamilsGuide

கீர்த்தி சுரேஷ் சேலையில் அசத்தல் லுக்.. போட்டோஷூட் 

மாநில அரசின் விருதுகள் நேற்று நடைபெற்றது. அதில் பாம்புசட்டை படத்திற்காக சிறந்த நடிகை விருதை கீர்த்தி சுரேஷ் பெற்று இருந்தார்.

விருதைவாங்க கீர்த்தி சுரேஷ் அழகிய சேலையில் வந்திருந்தார். அந்த உடையில் அவர் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.

விருது வாங்கிய பிறகு அதனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அழகிய புகைப்படங்கள் இதோ..
 

Leave a comment

Comment