TamilsGuide

கயாடு லோஹர் அழகிய போட்டோஷூட்

நடிகை கயாடு லோஹர் தற்போது தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோயின். டிராகன் என்ற ஒரே படம் அவரை உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது.

தற்போது தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அவர் தற்போது சேலையில் அழகான லுக்கில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இருக்கிறார். அந்த உடையில் அவர் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட். ரசிகர்களை கவரும் புகைப்படங்கள் இதோ பாருங்க.

Leave a comment

Comment