இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமாகியுள்ளார்
சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று காலை அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது
அவர் தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.


