TamilsGuide

வெள்ளை நிற ஆடையில் கலக்கும் சன் டிவி ஆடுகளம் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... 

சன் டிவியில் வெற்றிகரமாக இப்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஆடுகளம். 

இந்த சீரியலில் முக்கிய நாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை டெல்னா டேவிஸ். விடியும் வரை பேசு என்ற தமிழ் படத்தின் மூலம் முதன்முறையாக நடிக்க துவங்கியவர் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார்.

அதேபோல் சீரியல்களில் அன்பே வா, இலக்கியா போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார், மலையாளத்திலும் ஒரு சீரியல் நடித்திருக்கிறார். தற்போது இவர் வெள்ளை நிற உடையில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a comment

Comment