• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சன் டிவி செல்லமே செல்லமே சீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் அசத்தலான போட்டோஸ்..

சினிமா

பூவே பூச்சூடவா சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ரேஷ்மா முரளிதரன். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமே செல்லமே சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Followers-ஐ கொண்டுள்ள நடிகை ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது அசத்தலான லுக்கில் இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் படுவைரலாகியுள்ளன. 

Leave a Reply