இளைஞர்களின் தூக்கத்தை திருடிய கனவுக்கன்னிகளில் முதன்மையானவர் நடிகை மாளவிகா
சினிமா
தமிழ் சினிமாவில் 90-களின் இறுதியில் இளைஞர்களின் தூக்கத்தை திருடிய கனவுக்கன்னிகளில் முதன்மையானவர் நடிகை மாளவிகா. 👇👇
⭐உன்னைத் தேடி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான போதே, தனது வசீகரமான சிரிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டவர்.
⭐என்னதான் பல படங்களில் நடித்திருந்தாலும்,
✅சித்திரம் பேசுதடி படத்தில் வந்த
✅'வாளை மீனுக்கும் விலங்கு மீனுக்கும்'
என்ற ஒற்றைப் பாடல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது.
⭐இன்றும் அந்தப் பாடல் ஒலிக்கும் இடங்களில் மாளவிகாவின் துள்ளலான நடனம் தான் நம் நினைவுக்கு வரும்.
✅இப்படியான நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே வாளை மீன் ஸ்டைலில் மஞ்சள் நிற உடையிலான புகைப்படங்களை இறக்கி உள்ளார்.
✅ஆரம்ப காலத்தில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்த மாளவிகா,
🛑ஒரு கட்டத்தில் கிளாமர் ரூட்டுக்கு மாறினார்.
❤️🔥ரஜினியுடன் ✅'சந்திரமுகி',
❤️🔥கமலுடன்✅'வசூல் ராஜா MBBS'
எனப் பெரிய ஸ்டார்களுடன் நடித்திருந்தாலும், முன்னணி கதாநாயகி அந்தஸ்தை தக்க வைக்க போராடினார்.
🔗அந்தச் சமயத்தில் தான் திருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்த மாளவிகா, திரையுலகை விட்டு மெல்ல விலகி குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்.
💥ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டும் அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.
✅ஃபேமிலி லைஃப்: தற்போது லண்டனில் தனது ✅கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் மாளவிகா,
✅சமூக வலைதளங்களில் செம ஆக்டிவ்.
✅40 வயதைக் கடந்த பின்னரும், இன்னும் அதே பழைய ✅'உன்னைத் தேடி' மாளவிகா போலவே மின்னுகிறார்.
🩷அவர் பகிரும் லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், 💟"காலம் மாறினாலும்
✅உங்க அழகு மட்டும் மாறவே இல்லையே" என கமெண்ட் செய்து வருகின்றனர்.
🏩இப்போதும் அவர் ஜிம்மில்
✅வொர்க்-அவுட் செய்யும் வீடியோக்கள் மற்றும்
✅யோகா செய்யும் புகைப்படங்கள் இளசுகளைச்
சுண்டி இழுத்து வருகின்றன.
அதே😍 வாளை மீன் வசீகரம்: பல முன்னணி நடிகைகள் இப்போது குணச்சித்திர வேடங்களில் ரீ-என்ட்ரி கொடுத்து வரும் நிலையில், ✅மாளவிகாவும் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
📳என்னதான் புதுப்புது நடிகைகள் வந்தாலும்,
இப்படி இருக்கையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வாளை மீன் ஸ்டைலில் மஞ்சள் நிற உடையிலான புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.👍
Murugesan N























