கண்ணீர் விட்ட புரட்சித்தலைவர்
சினிமா
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, 1985 பிப்ரவரி 10ம் தேதியன்று சென்னைக்கு திரும்பிய புரட்சித்தலைவர் எம்.ஜிஆர் அவர்கள், மக்களை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடை மீது ஏறி நின்றார். இரவு பகலாக தனக்காக பிரார்த்தனை செய்து, கண் விழித்திருந்து தன்னைக் காண காத்திருந்த வட்சக்கணக்கான மக்களைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட காட்சி இது.....























